பாஜக சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிப்பு…..
திர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக ...