கர்நாடக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! 189ல் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு.
புதுடில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் ந்து நாட்கள் நடந்த தொடர் ஆலோசனைக்கு பின், முதல் கட்டமாக, 189 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டனர். இதில், ...



















