இந்து மதத்தில் ஜாதி கிடையவே கிடையாது! பாகுபாடு உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்! அண்ணாமலை ஆவேசம்..
‛இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. இந்து மதத்தில் ஜாதி என்பது கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய கட்டமைப்பு தான். குறிப்பிட்ட பணி செய்வதன் மூலம் உயர்ந்தவன், தாழ்ந்தவன் ...