தற்கொலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு 2-வது இடம் – மராட்டியம் முதலிடம் பிடித்தது !
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தற்கொலைகள் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில், ...



















