1 ரூபாய் சம்பளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த ‘அரபி’ திரைப்படம்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடித்த, அரபி கன்னடப் படம், விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம், இன்று வெளியாகிறது.சர்வதேச புகழ்பெற்ற, 'பாரா' நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ், ...


















