Tag: Budget

Modi Nirmala

நிர்மலா சீதாராமன் போட்ட உத்தரவு … அதிர்ந்த அரசியல் கட்சிகள்… முக்கிய முடிவை எடுத்த மத்திய அரசு….

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதன்பின், பொருளாதார ஆய்வறிக்கையை, ...

க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி

க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி

கிரிப்டோ கரன்சியின் வருவாயில் 30% வரி விதிக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு பல்வேறு வதந்திகளை கிளப்பியிருக்கிறது.2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு கிரிப்டோ கரன்சிக்கு ...

நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்…..

நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்…..

பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் ...

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இடைத்தரகர்களுக்கு ஆதரவளிக்கும் தி.மு.க அரசு! அணிதிரளுமா விவசாய சங்கங்கள்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவதே தி மு ...

தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கூறியிருக்கிறார். நிதி நிலைமை போக்கு என்பது தேர்தலுக்கு முன்னரே தமிழக முதல்வர் ...

சீனாவில் தோல்வியடைந்த விவசாய பட்ஜெட்டை அப்படியே தாக்கல் செய்துள்ள தமிழக அமைச்சர் !

தமிழகத்தில் முதன் முறையாக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யபட்டிருகின்றது, சீனாவில் மா சேதுங்கின் மிக பெரிய தோல்வி திட்டமான "கலாச்சார புரட்சி"யினை அப்படியே காப்பியடிக்கின்றார்கள். பட்ஜெட் தாக்கல் ...

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

தமிழகத்தில் வரிகளை உயர்த்துவது உறுதி! விடியல் அரசு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!

வெள்ளை அறிக்கை விட்டு திமுகவை வதம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தற்போது இன்னொரு குண்டை தூக்கி போட்டுள்ளார் அரசு திவாலகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக ...

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள்  வரை இந்திய விமானப்படை இயக்குகிறது.  இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது.  தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது. போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள,  200-க்கும் மேற்பட்ட  தொழில்நுட்ப உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x