திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முடியனுர் கிராமம். இந்த கிராமத்தில் எல்லை பகுதியில் சாலையின் நடுவே உடம்பில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அவளியாக சென்ற ...













