சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -- விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.சென்னை எழும்பூர் ...
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -- விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.சென்னை எழும்பூர் ...
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி. கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்பதில் மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார். மாநிலத்திற்கு சுயாட்சி முக்கியம் ...
மாணவர்கள் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி உள்ளனர். நகரங்களில் நடக்கும் கொலை கொள்ளைகளுக்கு கஞ்சா தான் காரணம்.முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் வந்து செயின் ...
உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று இடங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து உச்சநீதிமன்றம் டெல்லியில் மட்டுமே ...
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக அனைவருக்கும் தெரிந்த யாஷிகா ஆனந்த் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருடன் சென்ற நண்பர்கள் 3 ...
கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது ...
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது இச்சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் மக்கள் பலர் காயமடைந்தனர் ...
இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது ...
இத்தனை வருடங்கள் எங்களை மகிழ்வித்து, இந்திய தேசத்தை பல தருணங்களில் தலைநிமிர்ந்து செய்த மன்னவனே.. இந்தியா கனவிலும் நினைக்காத அளவு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் வெற்றி வாங்கி ...
துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
