Tag: Corona

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் ...

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு தலா 3000 மெட்ரிக் டன்னுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்.

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம்  இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 26000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,534 டேங்கர்களில் 26,281 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s 376 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 26 டேங்கர்களில் சுமார் 483 மெட்ரிக் டன்  பிராணவாயுவுடன் 6 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் தலா 3,000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சுமார் 2800 மெட்ரிக் டன்  பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=MvbZGShP_e4 தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்திற்கு 3237 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5790 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2212 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3097 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 2804 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2474 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் பாகுபாட்டால் தமிழகத்தில் தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிய வேண்டிய நேரம் இது-மாரிதாஸ்

திமுகவின் பாகுபாட்டால் தமிழகத்தில் தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிய வேண்டிய நேரம் இது-மாரிதாஸ்

மாரிதாஸ், மதுரையைச் சேர்ந்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். இவர் வலதுசாரி சிந்தனையாளர் . பல உண்மைகளை தைரியத்துடன் சொல்லி வருகிறார். மேலும் இவரின் கருத்துக்கள் பல ...

கொரோனா நிவாரண உதவியில் முன்மாதிரி ஆன, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்! குவிகிறது பாராட்டு!

கொரோனா நிவாரண உதவியில் முன்மாதிரி ஆன, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்! குவிகிறது பாராட்டு!

சென்னை புரசைவாக்கம், வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் இயங்கி வரும் “மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்ஸ்” துணிக்கடை மற்றும் “ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட்” ஆகியவை இணைந்து சென்னையில் கொரோனா ...

பாஜக இளைஞரணி சார்பில் 2000 குடும்பங்களுக்கு மருத்துவ கிட்!

கொரோனா பெருந்தொற்று, இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகம், கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.ஏனென்றால் கொரோனாவை கையாளுவதில் திமுக அரசு தடுமாறிவருகிறது. இதனால் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கை ...

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் 34 வயது இளைஞர் மூச்சு திணறி ஆம்புலன்சில் பலியான சம்பவம்!

திடீர் ஊரடங்கு அறிவிப்பு காய்கறி விலை மும்மடங்கு அதிகரிப்பு! மக்கள் அவதி! கொரோனா பரவும் அபாயம்

திடீர் ஊரடங்கு அறிவிப்பு காய்கறி விலை மும்மடங்கு அதிகரிப்பு! மக்கள் அவதி! கொரோனா பரவும் அபாயம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. தினமும் 35 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்டோர் பலி ஆகின்றார்கள். இதனை தொடர்ந்து இரு ...

கொரோனாவை விரட்ட  கண்ட வரச்சொல்லுங்க! தமிழகத்திற்கு யோகியை கையோடு கூட்டி வாருங்கள்!

கொரோனாவை விரட்ட கண்ட வரச்சொல்லுங்க! தமிழகத்திற்கு யோகியை கையோடு கூட்டி வாருங்கள்!

உத்திர பிரேதேசத்திலும் , தமிழகத்தும்ஓரே சமயத்தில்தான் கொரொனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. அங்கே நீதிமன்றம் அறிவுறுத்தியும் முழு ஊரடங்கை அமுல்படுத்தாமல் வெற்றிகரமாக தொற்றினை குறைத்தனர்.இதன் காரணமாக ...

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய  பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாத தலைவர் என தி.மு.கவினர் விளம்பரம் செய்து வரும் நேரத்தில் திமுக எம்.எல் ஏக்கள் பேனரில் படம் இல்லை என அதிகாரிகளை மிரட்டி ...

Page 1 of 7 1 2 7

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x