பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதற்குத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கல்வி பள்ளிகளில் சில காலமாக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில பிரிவினைவாதிகள் உணர்ச்சி பொங்க பேசி மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றனர். முக்கியமாக இந்த கலாச்சாரம் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ...