தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு: திமுக கூட்டணி எம்.பிக்கு அண்ணாமலை கண்டனம்!
ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது முற்றிலும் தவறான செயல்; அவரது ...