Tag: DMK CORONA

தற்குறி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்” – எச்.ராஜா செருப்படி பதில்!

"படிப்பறிவில்லாத தற்குறி எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்" -ஸ்டாலிருக்கு H Raja செருப்படி பதில்! "நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் மசோதாக்களில் குறைந்த பட்ச ஆதரவு ...

67 வயது தி.மு.க நிர்வாகி 28 வயது பெண்ணை மணந்த கொடூரம்.

67 வயது தி.மு.க நிர்வாகி 28 வயது பெண்ணை மணந்த கொடூரம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, தி.மு.க., துணைச் செயலர், 67 வயதான சூழலில், 28 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டியை சேர்ந்தவர், ...

திமுக தலைவர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழி இல்லையா எல்.முருகன் கேள்வி.

கன்னியாகுமரி எம்.பி., இடைத்தேர்தலில் பாஜக., வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் ...

திமுகவுக்கு மேலும் ஒரு அடி NEETல் 97% கேள்விகள் தமிழக பாடப் புத்தகங்களிலிருந்து வந்தவையாம் .

தமிழகத்தில் மோடியரசு எதுகொண்டுவந்தாலும் எதிர்ப்பு என்கின்ற போலி நிலையை திமுக கொண்டுவந்தது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கொண்டுவந்த NEET தேர்வையும் கூட்டணியில் இருந்தபோத்து வாய்முடி மௌனம் காட்டிய ...

“ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது  திருச்சி சிவா அதிருப்தி.!

“ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது திருச்சி சிவா அதிருப்தி.!

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ள மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். https://www.youtube.com/watch?v=KFuTO13QbBg இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ்சிங் கின் எம்.பி பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றதையடுத்து அப்பதவி காலியானது. மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் மீண்டும் பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரையே துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வேட்பாளராக்க முடிவு செய்ததாகவும் ஆனால் வெற்றி உறுதியாக இல்லாத நிலையில் எப்படி திமுக போட்டியிடுவது என்றும் கூறப்படுகிறது. மேலும் “ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது என  திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திருச்சி சிவா முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=OY7SBsbiO9o&t=1s கட்டுரை : எழுத்தாளர் சுந்தர்.

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவை வெச்சி செஞ்ச தினமணி நாளிதழ்!

08.09.2020 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் அப்படியே இங்க:-எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் ===== ...

குமரியில் ஆட்டம் ஆரம்பம், அலை அலையாய் பாஜகவில் சேரும் திமுக,காங்கிரஸ் தொண்டர்கள் – எதிர் கட்சிகள் கலக்கம்.!

கன்னியாகுமரி மாவட்டம் எழுத்தறிவு மிகுந்தமாவட்டம். இங்கு தான் முதன்முதலில் இந்துமுன்னணி சார்பில் போட்டியிட்டு பத்மநாபபுரம் சட்ட மன்றதொகுதியில் இருந்து 1984ல் வை. பாலச்சந்தர் வெற்றி பெற்றார். பின்னர் பாஜக ...

திமுகவைபோல் கதைவிடாமல் களத்தில் இறங்கிய பாஜக…!

தமிழகத்தில் பாஜக முன்பை விட மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பாஜகவின் அரசியல் பணி மற்றும் மக்கள் பணி அசுரவேகமாக செய்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர் ...

திமுக நிர்வாகியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

திமுக நிர்வாகியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் கன்னிகாபுரம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி. திமுக பிரமுகரும் முன்னாள் ஒன்றிய ...

தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா ? தமிழக நிர்வாகிகளுடன் பேசும் ஜே.பி.நட்டா.

தமிழக பாஜக மாநில,மாவட்ட நிர்வாகிகளுடன், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி மூலம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகின்றார். அதேபோல் இன்று தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற ...

Page 12 of 13 1 11 12 13

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x