தமிழகத்தில் 9 மக்களவை தொகுதிகளுக்கு இடைதேர்தலா! திசை திருப்ப பா.ஜ.கவினர் கைது! வெளிவரும் உண்மை தகவல்!
சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்.பி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ...