சீனியர்களை ஓரம் காட்டினால் சேதாரம் அதிகம்.. தேர்தலுக்கு முன்னே சொல்லிருக்கலாம்ல…. வீதிக்கு வந்த திமுக சண்டை..
திமுகவில் சீனியர்களை உதயநிதி ஸ்டாலின் ஓரம்கட்ட நினைக்கிறார் என்றும், திமுக தலைமையின் விருப்பத்தை ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி. சீனியர்களை வம்படியாக ...