2024 தேர்தலில் பாஜக திமுக இடையே தான் போட்டி: அண்ணாமலை பேச்சு !
செய்தியாளர் அண்ணாமலைபேசியது : பாஜக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தலாக 2024 தேர்தல் இருக்கும். 2024 ...
செய்தியாளர் அண்ணாமலைபேசியது : பாஜக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தலாக 2024 தேர்தல் இருக்கும். 2024 ...
தெலுங்கானாவில்முதல்வர் சந்திரசேகர ராவ்தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்ட சபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு பல்வேறு வளர்ச்சிப் ...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர்பகுதியில் அரசு சார்பில் மகளிர் உரிமை வழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது காலை முதலே அமர வைக்கப்பட்டிருந்த ...
“சனாதனத்தை ஒழிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது” என்று பேசிய வீடியோவை தற்பொழுது வைரலாகி வருகிறது. அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு ...
தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் "சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ...
சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி, ...
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிகழாண்டு 22-ம் தேதி ...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் ...
பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறியுள்ளதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப ...
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவமிபண்டகசாலை நியாய விலைக்கடையில்தனக்கு வழங்கப்பட்டபொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில்பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்ற பெரியவர் மேல் ஜாமினில் வர ...
