சென்னையில் மாணவியை வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது ...