சோதனை மேல் சோதனை…. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை மேற்பார்வையில் மணல் விற்பனை….
குவாரிகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனையால் தற்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏனெனன்றால் அதிரடி சோதனை நடந்த குவாரிகள், யார்டுகளில் கணக்கில் வராமல் கிட்ட தட்ட ...