உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்,நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக ...