கள்ளச்சாராய விவகாரம் திமுக அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம் அண்ணாமலை வெளியிட்டு அறிக்கை.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கு விசாரணையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், திமுக ...