இது அண்ணாமலையின் சபதம் ! FIR எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை
கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? மக்களுக்கு பயன்படுகிறதா என எனக்கு நானே கேள்வி கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் ...



















