ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி கைது.. சத்து மாவு பாக்கெட்டில் போதை பொருள் கடத்தல்.. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்…
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதா என்பவர் மத்திய போதைப்பொருள் ...