செந்தில் பாலாஜி வழக்கு… இதுதான் இறுதி எச்சரிக்கை…தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பேரிடியை இறக்கிய உச்சநீதிமன்றம்
தமிழக மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பல்வேறு பதவிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ...