மின்சாரம் திருடிய கோவை தி.மு.க பிரமுகர்!1. 5 லட்சம் ரூபாய் அபராதம்! கட்டியது 12 ஆயிரம் ரூபாய்! சாதாரண மக்களுக்கு மின்கட்டணம் மும்மடங்கு அதிகரிப்பு!
கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் வசித்துவருபவர் மு.ராஜேந்திரன்,இவர் அந்த பகுதியின் திமுக பகுதி கழக செயலாளராக உள்ளார். மளிகை கடைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்டஇனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை விநியோகம் செய்யும் ...











