என்.ஜி.ஓவால் ஆப்பு வாங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்! நோட்டீஸ் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
ஏ .ஆர் ரஹுமான் ரூ 3 கோடி வரி ஏய்ப்பு! வரியை மீட்க வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை தீர்ப்பாயம் ஏற்காததால், அதை எதிர்த்து வருமான வரித்துறை ...
ஏ .ஆர் ரஹுமான் ரூ 3 கோடி வரி ஏய்ப்பு! வரியை மீட்க வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை தீர்ப்பாயம் ஏற்காததால், அதை எதிர்த்து வருமான வரித்துறை ...
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ள மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். https://www.youtube.com/watch?v=KFuTO13QbBg இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ்சிங் கின் எம்.பி பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றதையடுத்து அப்பதவி காலியானது. மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் மீண்டும் பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரையே துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வேட்பாளராக்க முடிவு செய்ததாகவும் ஆனால் வெற்றி உறுதியாக இல்லாத நிலையில் எப்படி திமுக போட்டியிடுவது என்றும் கூறப்படுகிறது. மேலும் “ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது என திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திருச்சி சிவா முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=OY7SBsbiO9o&t=1s கட்டுரை : எழுத்தாளர் சுந்தர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் எதிர்த்து சிவசேனா அறிவித்த பின் எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த ஒரு நபர் ஆளும் நடத்தப்பட்டதாக சரித்திரமில்லை. ஆனால் இப்பொழுது சிவசேனாவின் நிறுவனர் ...
ஞாயிற்றுக்கிழமை காலை திமுக சார்பில் திரை நட்சத்திரங்களும், திமுக நிர்வாகிகளும் இந்தி தெரியாது போடா என்று வசனங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் திமுகவினரால் ...
அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணிப்பதற்காக பிரதமர் மோடி பூமி பூஜையை நிகழ்த்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்து அமைப்புகள் இப்போது மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியை மீட்டெடுக்க ...
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த சமீபத்திய வாக்குமூலத்தின்படி, தமிழகத்தில் “இந்து மதம் மீது வலுவான நம்பிக்கை வைத்திருப்பது ஒரு குற்றம்”. இரண்டு நாட்களுக்கு முன்பு, கார்ட்டூனிஸ்ட் ...
கேரளாவில் பெரும்பாலான கடைகளை முஸ்லிம்கள் நடத்தி வருகின்றனர். இறைச்சிக் கடை, சூப் கடை, பிரியாணி கடை முதல் ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் வரை இதுதான் நிலைமை. இந்த ...
எது நடக்கக்கூடாது என்று விரும்பினோமோ? அது இப்பொழுது நடந்தேறியிருக்கிறது. கடந்த 15-ம் தேதி லடாக் மாகாணத்தின் அருகே ‘லே’ பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரம் ...
மேக் இன் இந்தியா மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்தி றன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. https://www.youtube.com/watch?v=ipJgR17hJY0 பிகாரில் உள்ள ...
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி அருள்மிகு மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ...