திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமராஜன் தலைமையில் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ...


















