கோவில் வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல..பல நூறு தொழில்களின் அடிப்படை ஆதாரமே கோவில்கள்தான்..
அவைகள்; 1.கற்பூரம் தயாரிப்பாளர்..2.ஊதுவத்தி தயாரிப்பாளர்..3.சுவாமி சிலைகள் தயாரிப்பாளர்4.கோவிலுக்கு வெளியில் உள்ள தேங்காய் கடை பூ கடை அகல் விளக்கு கடை பால் விற்கும் அம்மா.. பழக்கடைக்காரர்.. மொட்டை ...