பாகிஸ்தான் இஸ்லாம் தேசமென்றால் இனிக்கிறது இந்தியா இந்து தேசமென்றால் கசக்கிறதா..?இந்தியா இந்து தேசமென்றால் கசக்கிறதா..?
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தேசம் மதச்சார்பற்ற தேசமாக இருக்கவேண்டும்அங்கு இஸ்லாமியர்களுக்கும் உரிமை வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேசம் இஸ்லாமிய தேசமாக இஸ்லாமிய மத அடையாளத்தோடு ...