இந்திய தண்டனை சட்டங்கள் திருத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் நேற்று குஜராத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபனி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள் ...