பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன், மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும். தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.