கச்சத்தீவு வைத்து அடுத்த நாடகத்தை தொடங்கி ஸ்டாலின் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில்,சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான ...