போலிவேசம் இந்துக்களை ஏமாற்றும் திமுக இஸ்லாமிய எம்.எல்.ஏவின் முகத்திரையை கிழித்த இந்து முன்னணி.
இந்துக்களை ஏமாற்றும் திமுகவின் விளம்பரம் பாளையங்கோட்டை பகுதிகளில் தசரா திருவிழா சப்பர வீதியுலா அனுமதி இல்லை மார்க்கெட் , ராமர் கோவில் மைதானங்களில் சப்பர அணிவகுப்பு நடத்த ...



















