மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறைக்கு கரும்புள்ளி அண்ணாமலை ஆவேசம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார்.அதில்,கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் ...



















