Tag: INDIA

லடாக் எல்லையில் பதற்றம்  இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் ! சீன வீரர்கள் 5 பேர் பலி! INDIA VS CHINA

லடாக் எல்லையில் பதற்றம் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் ! சீன வீரர்கள் 5 பேர் பலி! INDIA VS CHINA

லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இடையே நடந்த தீடிர் மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ...

ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.மாவட்டத்தில், முன்னோடித் தொழில் துறையினருக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், நடைபெற்ற வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், 2020/21 நிதியாண்டில் ரூ.2,484கோடி அளவிற்குக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், விவசாயம் மற்றும் பயிர்க் கடனாக ரூ.2,334.98 கோடி அளவிற்கும், சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கு ரூ.41.59 கோடியும், கல்விக் கடனாக ரூ.26 கோடியும், வீடு கட்டுவதற்கான கடனுதவியாக ரூ.31கோடியும், இதர முன்னுரிமைத் திட்டங்களுக்கு ரூ.41.08கோடி அளவிற்கும் கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.நிதிநெருக்கடிகளிலிருந்து மீண்டுவர மக்கள் தனிநபர் கடனுதவி பெறுவதற்கோ அல்லது சிறுதொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க கடனுதவி பெற உதவுவதன் மூலம், வங்கிகள், சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நிலையான வருமானம் இல்லாததால், வங்கிக்கடன் பெற்றவர்கள், ஊரடங்கு காலத்தில் கடனைத் திருபபிச் செலுத்துவது, மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது. வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடனுதவிகளை திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம், முதலில் மூன்று மாதங்களும், அதன்பிறகு, செப்டம்பர் வரை மேலும் மூன்று மாதங்களும் நீட்டிக்கப்பட்டிருப்பதை கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த திரு.சிவகுமார், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வங்கியில் பெற்ற கடனுதவி மூலம், குளித்தலையில் முடிதிருத்தகம் நடத்தி வருவதாகக் கூறும் திரு.சிவகுமார், ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, போதிய அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால், உரிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம் கூறுகையில், தொழிலை மேம்படுத்த வங்கிக் கடனுதவி பெற்ற தமக்கு, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளித்திருப்பதை வரவேற்றுள்ளார். இதேபோன்று, ஊரடங்கு காரணமாக, தாமும், தமது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் கடனுதவி வழங்கியது, நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவியதற்காக, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.செல்லக்கண்ணு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார். வியாபாரம் சீரடையும் போது தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறார். தற்போது மிகக் குறைந்த வருமானமே கிடைத்து வருவதால், வங்கிக் கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவது மிகுந்த சிரமமான காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. *

நமது நாடு ஏற்றுமதி நாடாக இருக்க வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக இருக்கக் கூடாது! ராஜ்நாத் சிங்

நமது நாடு ஏற்றுமதி நாடாக இருக்க வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக இருக்கக் கூடாது! ராஜ்நாத் சிங்

உலகம் முழுவதும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கொரோனா எனும் நுண் கிருமி தொற்று. இந்த வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். பல ...

சீனாவின் எல்லைப்பகுதியில் வேகமெடுத்த சாலை பணிகள் ! ஹெலிகாப்டரில் கனரக சாதனங்கள்!

சீனாவின் எல்லைப்பகுதியில் வேகமெடுத்த சாலை பணிகள் ! ஹெலிகாப்டரில் கனரக சாதனங்கள்!

இமயமலை பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்தில் இந்தியா-சீனா எல்லை அருகே 65 கி.மீ. தூரத்துக்கு முக்கியமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.325 கோடி ஒதுக்கீட்டில், கடந்த ...

பாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டியுள்ள இந்திய விமானப்படை ! 10 முகாம்களை தகர்த்தது!

பாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டியுள்ள இந்திய விமானப்படை ! 10 முகாம்களை தகர்த்தது!

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் வகை ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ...

ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

அடுத்த ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சத்தை அடையும் பிட்ச் மதிப்பீடு!

நடப்பு நிதியாண்டில்பொருளாதரம் மந்த நிலை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 9.5 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ...

மோடி அரசு கேதார்நாத் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யதிட்டம்.

மோடி அரசு கேதார்நாத் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யதிட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு ...

இதுவரை இல்லாத அளவிற்கு  மோடி அரசு தமிழகத்திற்கு  சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.

இதுவரை இல்லாத அளவிற்கு மோடி அரசு தமிழகத்திற்கு சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியான “ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்” என்ற துணைத் திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை ...

டிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் – 2020.

டிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் – 2020.

நாட்டில் கொவிட்-19 காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் , சர்வதேச அளவில் டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது. ...

ஊடக அறம் மீறிய “மாலை முரசு” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கண்டனங்கள்.

முரசு தொலைக்காட்சியில் "காட் மேன்" வெப் சீரியல் சம்பந்தமான முரசரங்கம் என்கின்ற நிகழ்ச்சியில் கருத்தாளர் ஆக பங்கேற்க வேண்டுமென எம்மை முரசு தொலைக்காட்சியிலிருந்து "ஜோஸ்வா" என்கின்றவர்அழைத்தார். நிகழ்ச்சியில் ...

Page 121 of 138 1 120 121 122 138

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x