ஆக்லாந்தில் உள்ள இந்து கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார். ...
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார். ...
ராணுவத்திற்கு பீரங்கித் துப்பாக்கிகள், சுய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட 101 பொருட்களை சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!! ...
கேரளாவில் சமூக ஆர்வலர் என்கின்ற போலி சாயலில் சுற்றிவரும் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும் சர்ச்சை வீடியோ தொடர்பான ...
கடந்த ஆண்டில் மோடி அரசு மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பை "சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது" என்று சீனா கூறியதற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் மற்ற ...
லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய ருமிஷ ரபிக் என்கின்ற இஸ்லாமிய பெண்மணி. ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அரசியல் சாசன சட்டப் பிரிவு 370 & 35A உம் ...
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், ...
மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்புதியகட்டடத்தை, பிரதமர்திரு.நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமர்திரு.பிரவீன்ஜெகன்னாத்தும்,30 ஜுலை,2020 வியாழக்கிழமையன்றுகூட்டாகத்திறந்துவைக்கஉள்ளனர். மொரீசியஸ்நீதித்துறையின்உயர்மட்டஉறுப்பினர்கள்மற்றும்இருநாட்டுப்பிரதிநிதிகள்முன்னிலையில், காணொளிக்காட்சிவாயிலாகஇந்ததிறப்புவிழாநடைபெறஉள்ளது. இந்தியஅரசின்நிதியுதவியுடன்கட்டப்பட்டுள்ளஇந்தக்கட்டடம், அந்நாட்டின்தலைநகரமானபோர்ட்லூயிநகரில்இந்தியஉதவியுடன்மேற்கொள்ளப்பட்டமுதலாவதுகட்டமைப்புத்திட்டம் ஆகும். 2016ஆம்ஆண்டு, இந்தியஅரசு 353 மில்லியன்அமெரிக்கடாலர்மதிப்பீட்டில்வழங்கிய ‘சிறப்புப்பொருளாதாரத்தொகுப்பு’மூலம்மேற்கொள்ளப்படும்ஐந்துதிட்டங்களில்ஒன்றாக, புதியஉச்சநீதிமன்றக்கட்டடம்கட்டப்பட்டுள்ளது. இந்தத்திட்டம், நிர்ணயிக்கப்பட்டகாலத்திற்குள், மதிப்பீட்டைவிடகுறைவானசெலவில்நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 4,700-க்கும்மேற்பட்டசதுரமீட்டர்பரப்பிலானநிலத்தில், 10தளங்களுடன், சுமார் 25,000 சதுரமீட்டர்பரப்பில்இந்தக்கட்டடம்அமைந்துள்ளது. அதிநவீனவடிவமைப்பில், வெளிப்புறவெப்பம்மற்றும்ஒலிஊடுருவாமல், எரிசக்திசிக்கனம்உள்ளிட்டபசுமைஅம்சங்களுடன்இந்தக்கட்டடம்கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்தப்புதியகட்டடத்தில், மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்அனைத்துப்பிரிவுகள்மற்றும்அலுவலகங்கள்அனைத்தும்ஒரேஇடத்தில்அமைவதால், உச்சநீதிமன்றத்தின்செயல்பாடுஅதிகரிக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. சிறப்புத்தொகுப்புத்திட்டத்தின்கீழ்கட்டப்பட்டமொரீசியஸின்மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தையும், புதியகாது, மூக்கு, தொண்டை (E.N.T.) மருத்துவமனையையும் 2019-ஆம்ஆண்டு, பிரதமர்நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமரும், கூட்டாகத்தொடங்கிவைத்தனர். மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தில், 12 கிலோமீட்டர்தூரத்திற்கானகட்டுமானப்பணிகள், கடந்தஆண்டுசெப்டம்பரில்முடிக்கப்பட்டு, 14 கி.மீ. தொலைவுக்கானஇரண்டாம்கட்டமெட்ரோலைன்பணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இ.என்.டி. (E.N.T.) திட்டத்தின்கீழ், மொரீசியஸில்நாட்டில் 100 படுக்கைவசதிகளுடன்கூடியஅதிநவீனஇ.என்.டி. மருத்துவமனைகட்டப்பட்டுள்ளது. மொரீசியஸ்நாட்டில், இந்தியஉதவியுடன்உயர்தரத்தில்மேற்கொள்ளப்பட்டுள்ளஇந்தக்கட்டமைப்புத்திட்டங்கள், மொரீசியஸ்மற்றும்அதனைச்சுற்றியுள்ளபகுதியில்இந்தியநிறுவனங்களுக்குமாபெரும்வாய்ப்பைஉருவாக்கும். புதியஉச்சநீதிமன்றக்கட்டடம், நகரமையத்தின்முக்கியஅடையாளமாகத்திகழ்வதுடன், இருநாடுகளுக்குஇடையேயானநெருங்கியஇருதரப்புஒத்துழைப்பைபிரதிபலிப்பதாகவும்இருக்கும்.
இந்தியா ஓசைபடாமல் ஒரு காரியத்தை சாதித்திருக்கின்றது இங்கல்ல வெளிநாட்டு விஷயம் இது ஆம், துருக்கி தலைமையில் ஒருவித புரட்சி நடக்கும் நேரமிது. துருக்கி இஸ்லாமியர்களின் தலைமை நாடு ...
லடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடிருந்து கோயில்களை நிர்வகிக்க கட்டாயப்படுத்தப்பட்ட கேரளாவில் அரசு அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிகளில் அரபு ஆசிரியர்களை நியமிக்க தயாராக உள்ளது. அந்த ...
