விஜய் தேர்தல் அரசியலுக்காக ஊழல் கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற உள்ளது. ...



















