போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது-உள்துறை அமைச்சர் அமித்ஷா
பணத்தின் பேராசைக்காக நமது இளைஞர்களை போதைப்பொருள் என்ற இருண்ட படுகுழியில் இழுத்துச் செல்லும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது ...