குரூப் 4 தேர்வு எழுத சொன்ன அண்ணாமலை.. கேள்வி எழுப்பிய செய்தியாளர்… எழுந்து போன உதயநிதி!
தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது ஆளும் கட்சியான திமுக. இதற்கு பல காரணங்கள் உண்டு என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள். நாங்குநேரி சம்பவம் ...



















