துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?
தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வியப்பை தரவில்லை. மாறாக ஆளும் திமுகவின் ஊழலுக்கு துணை போகும் ...



















