78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை
பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், ...
பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், ...
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிரு ஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக ...
தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ஒரு செய்தி உலா வருகின்றது. தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் முத் தமிழக முதல்வர் ...
உத்தரப்பிரதேசத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு நிறைவேற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவிலான பழங்கள் ...
இந்திய தேசம் ஒரு ’ஒன்றியமெனில்’ தமிழ்நாடு ஒரு ‘ஊராட்சியா’? தேர்தல் காலங்களில் உங்கள் கட்சி நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் பேசியதை போல, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி ...
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கணக்கில் வராத’ தடுப்பு மருந்து டோஸ்கள் குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தவறானவை மற்றும் இது குறித்த முழு தகவல்கள் இல்லாதவை ஆகும். பாரத் ...
துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்து அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு, பொதுமேடையில் திமுகவுக்கு ஓட்டு போடாத வடஇந்தியர்களை மிரட்டினார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உயிரிழப்பும் சற்று அதிமாகி வருகிறது. ...
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 17,37,539 முகாம்களில் 11,99,37,641 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 91-வது நாளான நேற்று (ஏப்ரல் 16, 2021), நாடு முழுவதும் 30,04,544 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 79.32 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63,729 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,360 பேரும், தில்லியில் 19,486 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 16,79,740 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 11.56 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக (87.23%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ...