Tag: INDIANARMY

பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல் சீன வீரர்கள் காயம் அடைந் துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

மோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.

மோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.

இந்தியராணுவத்தின்தரைப்படைக்குஉள்நாட்டிலேயேஉற்பத்திசெய்யப்படும் 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகளைபாதுகாப்புத்துறைதருவிக்கிறது. இதற்கானஆர்டரைஆயுதத்தொழிற்சாலைவாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம்பெற்றுள்ளது. உள்நாட்டிலேயேஉற்பத்திசெய் (Make in India) என்றதிட்டத்துக்குஊக்கம்அளிக்கும்வகையில்இந்தவணிகம்நடைபெறுகிறது. இதற்குபாதுகாப்புத்துறைஅமைச்சர்ராஜ்நாத்சிங்ஒப்புதல்அளித்துள்ளார். தெலுங்கானாமாநிலம்மேடக்கில்அமைந்துள்ளஆயுதஉற்பத்திஆலையில்இந்தடாங்கிகள்ரூ. 1,094 கோடிமதிப்பில்தயாரிக்கப்படும். இந்தியராணுவத்தில்அதிநவீனவசதிகளுடன்கூடஇந்தடாங்கிகள்இடம்பெறும். 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகள் 285 குதிரைசக்திகொண்டஇயந்திரங்களைக்கொண்டுஇயங்கும். டாங்கிகள்குறைந்தஎடையோடுஉருவாக்கப்படுவதால்போர்க்களத்தில்இவற்றைஎளிதாகஇயக்கமுடியும். இந்தடாங்கிகள்மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்ஓடக்கூடியவை. அத்துடன், தண்ணீரிலும்மணிக்கு 7 கி.மீ. வேகத்தில்இயங்கும்ஆற்றல்கொண்டவை. 156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் உற்பத்தி 2023ஆம் ஆண்டு பூர்த்தியாகி, இந்தியப்படையில் சேர்க்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் டாங்கிகளை விட கூடுதல் திறன் பெற்றிருக்கும். இதனால் படை பலம் மேலும் அதிகரிக்கும்

அம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு.

அம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு.

அம்பன் சூறாவளிப் புயல் காரணமாக ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி விமானம் மூலம் இன்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய ...

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்காக அம்பான் புயலின்போது நாட்டின் கிழக்குப் பகுதிகளில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மிக ஆயத்தமான நிலையில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலையான இறக்கைகள் (fixed ...

மோடி அரசு அட்டூழியம் .. என்னதான் நடக்குது…

வழக்கமா சீனா தான் இந்திய பகுதிகளில் நுழைந்து சேட்டை செய்து வருகிறது என்று இந்திய மீடியாக்கள் கூறுவதைத்தான் கேட்டு இருப்போம். ஆனால் மோடி ஆட்சியில் சீனப்பகுதிகளில் இந்தியா ...

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்- பிரிதமர் மோடி.

முதல் விஷயம்- உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் ...

ஒரே இடத்தில 20 பேருக்கு மேல் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்கள் ! கட்டுபடுத்த முடியவில்லையா?

ஒரே இடத்தில 20 பேருக்கு மேல் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்கள் ! கட்டுபடுத்த முடியவில்லையா?

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை ...

கொரானா வைரஸ் யுத்தத்தில் களம் இறங்கிய இந்திய விமானப்படை!

கொரானா வைரஸ் யுத்தத்தில் களம் இறங்கிய இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படை கொரானா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. கொரோனா வைரஸின் பரவல் மற்றும் COVID-19இன் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்திய விமானப்படை ...

40 விமானப்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சீமான் கூட்டாளி கைது.

40 விமானப்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சீமான் கூட்டாளி கைது.

2013-ம் ஆண்டில் மே மாதம் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற Pro-Tamil eelam நிகழ்ச்சியில் Jammu Kashmir liberation Front (JKLF) என்ற அமைப்பின் தலைவர் யாசின் ...

இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில்  ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!

இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில் ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சார்ந்தவர் வீரமரணம் அடைந்த மேஜர் விபூதி டவுண்டியால், சென்ற ஆண்டு பிப்ரவரி 17 ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ...

Page 5 of 6 1 4 5 6

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x