பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி ! இந்தியாவுக்கு முழுஆதரவை தெரிவித்த ஜப்பான் !
புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது, இரு தரப்பினரும் அனைத்து வடிவங்களிலுமான ...

















