யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
விசாரணை என அழைத்து சென்றுவிட்டு, அப்பாவிகளை காவல்துறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவது தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் ...










