மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….
சென்ற வாரம் மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்ட போது கடைசியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுத்தார் பிரதமர் . மத்தியில் கூட்டுறவுத் துறைக்கு ஒரு ...