‘மஞ்சும்மல் பாய்ஸ் “குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்! கொண்டாடும் நம்மூர்அரைவேக்காடுகள்! வறுத்தெடுத்த ஜெயமோகன்!
மலையாளத்தில் சுமாரான அளவில் ஓடிய மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகிறார்கள் அப்படக்குழுவினர். இதற்கு காரணம் தமிழக அமைச்சராக இருக்கும் ...