கிருஸ்த்தவர்கள் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு.. அடிபணிந்த கம்யூனிஸ்ட் .. முதல் மாநிலமாக வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா..ஸ்டாலினுக்கு விழுந்த ஆப்பு..
வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அனல் பறக்கும் விவாததத்துக்கு பின்பு சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.வக்பு ...