‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
மதுரை மாவட்டம்,பேரையூரில் நடந்த,தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன் என்பார்,தனக்கு நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தார்.அந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ...















