சீனாவுக்கு செக் மேட் வைக்கும் மோடி அரசு.
கொரானா நிறைய நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் மட்டும் தான் கொரானா வினால் மிகப்பெரிய அளவில் நன்மைகள் நிகழ இருக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் இனி தான் ...
கொரானா நிறைய நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் மட்டும் தான் கொரானா வினால் மிகப்பெரிய அளவில் நன்மைகள் நிகழ இருக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் இனி தான் ...
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நோவல் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை இந்திய விமானப் படை அதிகரித்துள்ளது. இந்நோயை, பயனுள்ள முறையில் ...
உலகத்தை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் அதிவேகம் அடடைந்துள்ளது. இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளார்கள். இந்தியவைல் 29 ...
உலக சுகாதார அமைப்பின் 34 பேர் கொண்ட கமிட்டியின் சேர் பெர்சன் என்கிற பதவியை இந்தியா பெற இருக்கிறது. அதாவது உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர் ...
கரோனா தொற்றுக்கு எதிரான போரை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு மிகச் சரியாகக் கையாண்டு வெற்றி பெறும் என்று இந்திய மக்கள் 93.5% பேர் நம்புவதாக ...
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . விவசாயம் செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் ...
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2020 மார்ச் 26ஆம் தேதி அறிவித்தபடி பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரையில் (2020 ஏப்ரல் ...
இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு"க்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான முதலீடுகளை ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ...
சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பான் தென் கொரிய நிறுவனங்களை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று விடாமல்இந்தியாவை நோக்கி மோடி அரசின் தொலை நோக்கு திட்டங்கள் வகுத்து கொண்டு ...
ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.