Tag: ModiGovt

இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க பார்கின்றதா மோடி அரசு நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்ன?

பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்ததை அடுத்து அவர் நாட்டை தனியாருக்கு விற்க தொடங்கிவிட்டார் என ஏகபட்டபேர் கிளம்பியுள்ளனர். நேரு, காமராஜர், இந்திரா, ராஜிவ் என எல்லோரையுமே எதிர்த்து ...

வைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

வைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் ஆனால், 2008 முதல் 2014 – ...

சுயசார்பு பாரதம் நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில…

சுயசார்பு பாரதம் #AatmaNirbharBharatPackage - நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில… அறிக்கை நாளையும் தொடரும். இன்றைய அறிவிப்புகள் - புலம்பெயர் தொழிலாளர்கள் , சாலையோர விற்பனையாளர்கள், ...

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்  விடுத்தார்.

நாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் 12.05.2020 தேதியிட்ட அறிக்கையின்படி, அதன் கையிருப்பில் 271.27 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 400.48 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் உள்ளது. ஆகவே, ...

உலக நாடுகளை திரும்ப செய்த அறிவிப்பு ! வல்லரசு நாடாக மாறும் இந்தியா!

உலக நாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்து உலகின் ...

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், மே 7, 2020ஆம் தேதியில் இருந்து இதுவரை வெளிநாட்டு இந்தியர்கள் 6037 பேர் 31 விமானங்கள் மூலம் நாடு திரும்பி உள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், மே 7, 2020ஆம் தேதியில் இருந்து இதுவரை வெளிநாட்டு இந்தியர்கள் 6037 பேர் 31 விமானங்கள் மூலம் நாடு திரும்பி உள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020iல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் ...

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் இணையதளம் தொடக்கம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் இணையதளம் தொடக்கம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம்  www.Champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும். நவீன ...

சில மாற்றங்களுடன்  4-வது கட்ட ஊரடங்கு முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

சில மாற்றங்களுடன் 4-வது கட்ட ஊரடங்கு முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

நேற்று பிரதமர் மோடி அவர்களை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு 4 வதுமுறையக காணொளி ஆலோசனை கூட்டம் நடத்தினார் மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு ...

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

சென்னை சுங்கத்துறை, மே 10 ம் தேதி அன்று சென்னை வந்த மூன்றாவது சிறப்பு விமானத்தின் பயணிகளுக்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் எளிய நடைமுறைகளைப் பின்பற்றி உதவியது. குவைத்தில் இருந்து 171 பயணிகளோடு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX ...

Page 137 of 142 1 136 137 138 142

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x