16 நாட்களில் 30 கோடி மக்களுக்கு 28, 256 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது!
கொரோனா வைரஸ் காரணமாக அதை சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு 21 நாட்கள் நாடு முடக்கப்பட்டிருக்கும் பொது ...