டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக.!
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ...
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ...
டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்று இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) உறுதிபடத் தெரிவித்துள்ளது. இது ...
சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் அமைக்க மத்திய ...
தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நீண்ட காலமாக ...
21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் ...
பூடான் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல் பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார். பிரதமர் திரு. ...
மனு நீதியின் வடிவமாக குடும்பத்தொழில் செய்து கொண்டு வரும் நடிகர் சூர்யா மக்களை காக்கும் மருத்துவ படிப்புக்கு ஏகலவியன்களை தேடும் நீட் தேர்வை மனு நீதி தேர்வு ...
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் சீனா செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாக இப்பொழுது நடந்தேறிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக உலக பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் ஒரு அமைப்பான ஐக்கிய ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மையப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் விட்டின் அருகே திருசெந்தூர் முருகன்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில தனிநபர் இல்ல ...
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது. இந்தமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 11 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் மாநாட்டில் உரையாற்றுகிறார் முந்திய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை-2020, பள்ளி மற்றும் உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=p3DM24NpAI8 இந்தியாவை சமமான மற்றும் துடிப்பான அறிவு மையமாக மாற்றுவதே இந்த கொள்கையின் லட்சியமாகும். இந்தியாவை சர்வதேச வல்லரசாக மாற்றும் வகையில் கல்வி அமைப்பை பங்கேற்க செய்யும் வகையில் இந்த கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் இதர ஆக்கப்பூர்வமான ஆசிரியர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி கல்வி குறித்து உள்ள சில முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
